இன்று மோட்டார் வாகன பயன்பாடு இல்லாத நாள்.
உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் செப்டம்பர் 22ம் தேதி ‘கார் ஃபிரீ டே’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையில், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் மோட்டார் வாகனங்களை ஒருநாள் மட்டும் இயக்காத நாள் (கார் ஃப்ரீ டே) அனுசரிக்கப்பட்டு வருகிறது. கார்கள் பயன்பாட்டை குறைத்துவிட்டு, பொது சேவை வாகனங்களை பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம்

No comments:
Post a Comment