Thursday, September 10, 2015
செப்டம்பர் 11
மகாகவி பாரதியார்
நினைவு நாள்
முக்காடு போட்ட கவிதைக்கு
முண்டாசு கட்டியவன் ..
கையேந்திய கவிதையை
வாளேந்த வைத்தவன்..
நிலம் பார்த்த பெண்மையை
நேர் கொள்ள வைத்தவன்..
பாட்டுக்கொரு புலவன்..
பாரதி நினைவைப் போற்றுவோம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment