Tuesday, September 15, 2015
வரலாற்றில் இன்று
இந்திய விடுதலைக்குப் பின்னர் அனைத்து சமஸ்தானங்களும் இந்தியாவோடு இணைக்கப்பட்டன - ஹைதராபாத் தை தவிர. ஹைதராபாத் நிஜாம் இந்தியாவோடு இணைய மறுத்தார். இந்நிலையில், ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க " ஆப்ரேஷன் போலோ" என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. 1948-ம் ஆண்டு இதே நாளில்தான், ( Sept 14) ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. நிஜாம் படைகளுடன் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு, செப்டம்பர் 18-ம் நாள் ஹைதராபாத்தை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இதனையடுத்து ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment