Saturday, September 26, 2015
வரலாற்றில் இன்று - செப்டம்பர் 20, 1633
சூரியனைப் பூமி சுற்றுவதாகத் தெரிவித்த வானியல் விஞ்ஞானி கலிலியோ கலிலி கத்தோலிக்க மதகுரு மாடத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டார். தனது கருத்துக்காக மன்னிப்பு கோருமாறு மத குருக்கள் அவரை வற்புறுத்தினர் அதற்கு கலிலியோ மறுத்துவிட்டார். தனது கண்டு பிடிப்பே உண்மையானது என் வாதிட்டார். புராதன கிறிஸ்துவ மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியதற்காக அவருக்கு எட்டு ஆண்டுகள் வீட்டு சிறைக் காவல் தண்டனை வழங்கப்பட்டது. அவரது ஆராய்ச்சி நூல்களை வேறு யாரும் பிரசுரமாக வெளியிடக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்னர் அவர் தெருவில் செல்லும்போது கிறிஸ்துவ மத அடிப்படைவாதிகள் அவரைக் கல்லால் அடித்து விரட்டினர். அவர் அஞ்சி அஞ்சித்தான் வாழவேண்டியிருந்தது !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment