பட்டுக்கோட்டை பாரதி இயக்கம் நடத்தும்
பாரதி விழா!
19-09-2015 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்கு.
இடம்: குட்டாள் திருமணமண்டபம், பட்டுக்கோட்டை.
தலைமை:
அ .த . பன்னீர்செல்வம்.
துவக்கம்:
K. கேதார்நாத் - பாரதி பாடல்கள் இன்னிசை.
வரவேற்புரை:
நா. ராஜ்மோகன், முத்துபேட்டை.
முன்னிலை:
திருமதி. கௌரி அம்மாள் அவர்கள்.
வாழ்த்துரை:
மரு. மு. செல்லப்பன் அவர்கள்.
கவிச்சாரல்:
கவிஞர். வல்லம். தாஜுபால்
கவிஞர். சௌ. ராமகிருஷ்ணன்.
சிறப்புரை:
திரு. மன்னை. மு. அம்பிகாபதி அவர்கள்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
நன்றியுரை: சிவசிதம்பரம்.
தொகுப்பு:
சி.வ. தங்கையன்,
பாரதி இயக்கச் செயலர், பட்டுக்கோட்டை.
அனைவரும் வாரீர்!!
No comments:
Post a Comment