இன்று செப்டம்பர் 15
அறிஞர் அண்ணாவின் 104ஆம் ஆண்டு
பிறந்த நாள் விழா!
அறிஞர் அண்ணா ஓர் பல்கலைக் கொள் கலன்! அரசியல் தாம் விரும்பிய சமுதாய மாற்றங்கள் செய்திட தனக்கு கிடைத்திட்ட - ஓர் கருவி என்று கருதி ஆட்சி புரிந்தவர் ஓராண்டில் அவர் செய்த முப்பெரும் சாதனைகள்: 1) சுயமரியாதைத் திருமணச் சட்டம் 2) தமிழ்நாடு பெயர் மாற்றம் 3) இருமொழிக் கொள்கை இவை சமூகப் புரட்சி வரலாற்றின் சரித்திரத்தில் மூன்று பெரும் அத்தியாயங்கள் ஆகும்!

No comments:
Post a Comment