Friday, October 30, 2015
கலாம் அய்யாவின் பிறந்தநாள் .....15/10.... " கலாமின் கனவுகளும் மெய்படும்..."அப்துல் கலாம் பல தமிழ் இலக்கியங்களை விரும்பி படித்துள்ளார். திருக்குறளை கரைத்துக் குடித்தார் எனச் சொல்லலாம். தனது அறிவியல் உரைகளின் போது- அது ஆங்கிலத்தில் இருந்தாலும் - ஒரு குறளையாவது மேற்கோள் காட்டிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment