தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  தஞ்சாவூர்

Monday, October 5, 2015

இன்று சுப்பிரமணியம் சிவா பிறந்த நாள் 1884, அக்டோபர் 4-ம் நாள் ) 

இவர் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர்.. வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். 'வீரமுரசு' எனப் புகழ்பெற்றவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்திரிக்கையாளர். 1913-ல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர்


Posted by S.சிவசிதம்பரம் ,BSNL at 7:50 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற பாரதி விழாவில் பொதுச் செயலாளர் இரா. காமராசு பேசியது.

Contributors

  • S.சிவசிதம்பரம் ,BSNL
  • vijay

Blog Archive

  • ▼  2015 (61)
    • ►  December (1)
    • ►  November (14)
    • ▼  October (21)
      • இன்று நோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிற...
      • அக்டோபர் 19 1888 விடுதலை போராட்ட வீரரும், தமிழறி...
      • அக்டோபர் 18: கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன்...
      • இன்று அக்.,16ம் தேதி உலக உணவு தினம் உலகில் அனைவர...
      • கலாம் அய்யாவின் பிறந்தநாள் .....15/10.... " கலாம...
      • வரலாற்றில் இன்று - இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் ...
      • • வரலாற்றில் இன்று - சர்வதேச நேரம் கணக்கிடும் இட...
      • கருத்து சுதந்திரம் காக்க சாகித்ய அகாடமி உறுதிய...
      • சாகித்ய அகாடமி நிர்வாக குழு 23–ந்தேதி அவசரமாக க...
      • மறைந்தார் மனோரமா!           திருவாரூர் மாவட்டம...
      • அக்டோபர் - 8 பாட்டாளிகளின் கவிஞன்  பட்ட...
      • அக்டோபர் 5, 1823 - வள்ளலார் பிறந்த நாள்  வாடிய ...
      • இன்று சுப்பிரமணியம் சிவா பிறந்த நாள் 1884, அக்டோ...
      • இன்று திருப்பூர் குமரன் பிறந்த தினம் 
      • அக்டோபர் 2:பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்...
      • அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறத...
      • இன்று (அக்.01) உலக முதியோர் தினம்.  சுருங்கிய த...
      • இன்று உலக இதய நாள் -இதயம் 24 மணிநேரமும் உறங்காமல...
      •   இன்று செப்டம்பர் 28 உலக ரேபிஸ் தினம்  ...
      • இன்று இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி மாவீரன...
    • ►  September (18)
    • ►  August (7)
Simple theme. Powered by Blogger.